சீனாவில் மாவோ ஆட்சியில் புனிதமாகக் கருதப்பட்ட மாம்பழங்கள்
மாவோ கொடுத்த மாம்பழங்களை சாப்பிடுவதா, இல்லை பாதுகாப்பதா என்ற நீண்ட விவாதத்துக்குப் பிறகு சில தொழிலாளர்கள் மாம்பழங்களை ஃபார்மால்டிஹைடு மூலம் பாதுகாக்க முடிவு செய்தனர். சிலர் இசையை ஒலித்தபடி மாம்பழத்தை வீதிவீதியாக எடுத்துச் சென்றதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரேயொரு மாம்பழம் விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட நிகழ்வும் நடந்திருக்கிறது. இந்த வரலாறு பற்றிய விரிவான காணொளி.
பிற செய்திகள்:
- இந்திய உச்ச நீதிமன்றத்தில் 3 பெண் நீதிபதிகள் - கொண்டாடுவதில் அவசரம் காட்டப்படுகிறதா?
- முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 60 அறிவிப்புகள், உதயநிதிக்கு புதிய பதவி - சட்டசபையில் நடந்தது என்ன?
- டிக்கிலோனா': சந்தானம் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வதாக சர்ச்சை
- தாத்தா, பாட்டியை எரித்துக் கொன்ற பேரன் - சேலத்தில் கொடூரம்
- பெர்சவரென்ஸ் ரோவர் சேகரித்த பாறை மாதிரிகள் - விஞ்ஞானிகள் கூறுவதென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்