மெலிண்டா பில் கேட்ஸ் யார்? - அறக்கட்டளையின் எதிர்காலம் என்னவாகும்?

காணொளிக் குறிப்பு, மெலிண்டா-பில் கேட்ஸ் விவாகரத்து - அறக்கட்டளை எதிர்காலம் என்னவாகும்?

உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் இருப்பவராக நம்பப்படும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸும் பரஸ்பரம் விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பை அந்த தம்பதி இணைந்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தனர்.

உலகின் நான்காவது பணக்காரர் பில் கேட்ஸை உலகம் நன்கு அறியும், ஆனால் யார் இந்த மெலிண்டா கேட்ஸ்?

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :