மாற்றுத் திறனாளிகளுக்காக குரல் கொடுக்கும் பிரிட்டனின் "நம்பிக்கை" மங்கை
31 வயதாகும் ஷனி தந்தா, எல்லோரையும் போலவே இயல்பானவர், ஆனால், தோற்றத்தில் குட்டையாக காட்சியளிப்பவர். தனது இரண்டு வயதில் அவருக்கு ஏற்பட்ட மரபணு குறைபாடு தொடர்புடைய நோயின் விளைவாக சுவாசப் பிரச்னைகள், இளகிய எலும்புகளுடன் வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்தார். ஆனால், தனது குறைபாடு ஒரு தடையல்ல என்பதை அறிந்த அவர், தன்னைப் போன்ற பிற மாற்றுத்திறனாளிகளின் நெஞ்சங்களில் நம்பிக்கை விதைக்க தனது ஆயுளை அர்ப்பணித்து வருகிறார்.
சாதனை படைக்க மக்கள் என்ன செய்ய வேண்டும், வலிகளை மறக்க எப்படி நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை இந்த காணொளியில் பகிர்கிறார் ஷனி நந்தா.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ஜனநாயக தேர்தல் முறை பற்றி விமர்சனம்
- கமல், சீமான், தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
- வாரிசு அரசியல் என நினைத்தால் மக்கள் என்னை நிராகரிக்கட்டும்' - உதயநிதி ஸ்டாலின்
- "ஆயிரம் விளக்கு திமுக கோட்டை அல்ல" - பாஜக வேட்பாளர் குஷ்பு பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்