பிடிஎஸ்எம் செக்ஸ் இந்தியாவில் பிரபலமாவது ஏன்?

காணொளிக் குறிப்பு, பிடிஎஸ்எம் செக்ஸ் இந்தியாவில் பிரபலமாவது ஏன்?

இந்தியாவின் நாக்பூரில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. அந்தச் சம்பவத்தில், பாலுறவு நேரத்தில், கொடூரமான முயற்சிகளை பரிசோதித்துப் பார்க்கும்போது ஒருவர் உயிரிழந்தார்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

பாலுறவில் ஈடுபடும் துணைவரோ அல்லது தனக்குத் தானே துன்புறுத்தல்களை ஏற்படுத்தி, ஆனந்தம் கொள்ளும் நடைமுறை பற்றிய விவாதத்தை எழுப்புவதாக அது இருந்தது.

அந்த சம்பவத்தின் தீவிர தாக்கம் மற்றும் அது ஏன் இந்தியாவில் பிரபலமாகிறது என்பதை அலசுகிறது இந்த காணொளி.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: