குழந்தை பெற்றுக் கொண்டால் ஊக்கத் தொகை: தென் கொரியாவில் என்ன பிரச்சனை?

காணொளிக் குறிப்பு, குழந்தை பெற்றுக் கொண்டால் ஊக்கத் தொகை: தென் கொரியாவில் என்ன பிரச்சனை?

கடந்த ஆண்டு தென் கொரியாவில் இறந்தவர்கள் எண்ணிக்கையைவிட பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதையடுத்து, குழந்தை பெற்றுக் கொண்டால் ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது அரசு.

தென் கொரியாவில் என்ன பிரச்சனை?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :