ஆப்கன் நாட்டை ரத்த பூமியாக்கும் தாலிபன்கள் – என்ன பிரச்சனை?

காணொளிக் குறிப்பு, ஆப்கன் நாட்டை ரத்த பூமியாக்கும் தாலிபன்கள் – என்ன பிரச்சனை?

ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டுவர பல்வேறு சமாதான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அதற்கு தாலிபன்கள் ஒத்துழைப்பு அளிக்காத சூழலே நிலவி வருகிறது. இதற்கு என்ன காரணம்? யார் பின்னணியில் இருக்கிறார்?- விளக்குகிறார் தெற்காசிய பிபிசி ஆசிரியர் அன்பரசன் எத்திராசன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: