டென்மார்க் - சமூக இடைவெளியை கடைப்பிடித்து இயங்கும் பள்ளிகள் - சாத்தியமானது எப்படி?

காணொளிக் குறிப்பு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் டென்மார்க் பள்ளி

டென்மார்க் பள்ளியில் சமூக இடைவெளியை கடைபிடித்து சாதித்து காட்டியுள்ளனர்.

மற்ற நாடுகளைக் காட்டிலும் தனது ஆரம்ப பள்ளிகளை சற்று முன்பே திறந்தது டென்மார்க்; அது கொரோனா தொற்று பரவலை உண்டாக்கும் என்று கூறப்பட்டது ஆனால் அதை பொய்யாக்கியுள்ளனர் இந்த சிறுவர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: