லாஸ் வேகஸ் துப்பாக்கி சூடு: பரபரப்பு காட்சிகள் (புகைப்படத் தொகுப்பு)

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் உள்ள மாண்டலே பே ஹோட்டல் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். அங்கு நடந்த பரபரப்பு காட்சிகளை கொண்ட புகைப்படத் தொகுப்பு.

லாஸ் வேகஸ் சூதாட்ட விடுதி அருகே துப்பாக்கி சூடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காயமடைந்த ஒருவர் தரையில் படுத்து கிடக்கிறார்.
லாஸ் வேகஸ் சூதாட்ட விடுதி அருகே துப்பாக்கி சூடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காயமடைந்தவர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்

படக்குறிப்பு, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி
லாஸ் வேகஸ் சூதாட்ட விடுதி அருகே துப்பாக்கி சூடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சக்கர நாற்காலியில் உள்ள ஒருவர் அழைத்து செல்லப்படுகிறார்.
லாஸ் வேகஸ் சூதாட்ட விடுதி அருகே துப்பாக்கி சூடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பதற்றத்தில் மக்கள்

படக்குறிப்பு, ஒருவர் பயத்தில் ஒளிந்திருக்கிறார்
லாஸ் வேகஸ் சூதாட்ட விடுதி அருகே துப்பாக்கி சூடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆறுதல் கூறிக்கொள்ளும் ஒரு ஜோடி
லாஸ் வேகஸ் சூதாட்ட விடுதி அருகே துப்பாக்கி சூடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உயிர்தப்பிக்க ஓடும் பெண்
லாஸ் வேகஸ் சூதாட்ட விடுதி அருகே துப்பாக்கி சூடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துப்பாக்கி சூட்டுக்கு காரணமான சந்தேக நபர் போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
லாஸ் வேகஸ் சூதாட்ட விடுதி அருகே துப்பாக்கி சூடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துப்பாக்கிச்சூட்டை அடுத்து வெறிச்சோடிய சாலை
லாஸ் வேகஸ் சூதாட்ட விடுதி அருகே துப்பாக்கி சூடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பதற்றத்தில் மக்கள்
லாஸ் வேகஸ் சூதாட்ட விடுதி அருகே துப்பாக்கி சூடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒருவரை சுற்றிவளைத்த போலீஸார்
லாஸ் வேகஸ் சூதாட்ட விடுதி அருகே துப்பாக்கி சூடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்படுகின்றனர்.
லாஸ் வேகஸ் சூதாட்ட விடுதி அருகே துப்பாக்கி சூடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சம்பவம் இடத்தை நோக்கி எச்சரிக்கையுடன் நகரும் போலீஸார்.