அமெரிக்க தடைக்கு ரஷ்யா கோபத்துடன் பதிலுரை
புதிய தடைகளை விதிக்கும் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ரஷ்யா கோபத்துடன் பதிலளித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பினால் கையெழுத்திடப்பட்ட இந்தச்சட்டம் இரு தரப்பு உறவுகளுக்கான எதிர்பார்ப்பை ஒழித்து விட்டதாகவும், இது ரஷ்யாவின் மீதான ஒரு வணிகப் போர் என்றும் ரஷ்ய பிரதமர் கூறியுள்ளார்.
இவை குறித்த பிபிசியின் காணொளி.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்