பிசிஃபிக் பெருங்கடலில் சிக்கிய அபூர்வ சுறா (காணொளி)

காணொளிக் குறிப்பு, பிசிஃபிக் பெருங்கடலில் சிக்கிய அபூர்வ சுறா மீன் (காணொளி)

இதுதான் மிகப்பெரிய வாய் கொண்ட சுறா. 5 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஆழ் கடல் சுறா மனிதர்களால் அரிதாக காணப்படுகிறது. 1976 ஆம் ஆண்டில்தான் இவை கண்டறியப்பட்டதால் அவைகளைப் பற்றிய தகவல்கள் அதிக அளவில் இல்லை.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்