சன்னி லியோனின் ’மதுபன் மே ராதிகா’ பாடல்: சர்ச்சையில் 'சரிகமா மியூசிக்'
சன்னி லியோனின் ’மதுபன் மே ராதிகா’ எனும் பாடல் காணொலியை மூன்று நாட்களுக்குள் நீக்குமாறு மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் ஒருவர் ஞாயிறன்று கெடு விதித்துள்ளார்.இதனிடையே இந்தப் பாடல் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டு, இதன் தலைப்பும் மாற்றப்படும் என 'சரிகமா மியூசிக்' தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்