ஆஸ்திரேலியா: பாலத்தீன ஆதரவுப் பேரணியில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள்
ஆஸ்திரேலியா: பாலத்தீன ஆதரவுப் பேரணியில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள்
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் பாலத்தீனத்துக்கு ஆதரவாக பிரம்மாண்ட பேரணி நடைபெற்றுள்ளது.
கொட்டும் மழையிலும் பாலத்தீன ஆதரவு பதாகைகளை ஏந்தி மக்கள் பங்கேற்ற காட்சியை இந்த வீடியோவில் காணலாம்.
இந்த பேரணியில் 90 ஆயிரம் பங்கேற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு