இத்தாலி: 4 கி.மீ. தூரத்துக்கு நிலச்சரிவு - முனையில் நிற்கும் வீடுகள்
இத்தாலி: 4 கி.மீ. தூரத்துக்கு நிலச்சரிவு - முனையில் நிற்கும் வீடுகள்
இத்தாலியின் சிசிலியில் நான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு நிலச்சரிவு ஏற்பட்ட காட்சி இது.
பயங்கர புயல் காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மழையால் நிலச்சரிவின் ஏற்பட்ட இடத்தில் முனையில் இருக்கும் வீடுகள் ஆபத்தான சூழலில் உள்ளன.
இந்த சம்பவத்தில் உயிரிழப்போ காயமோ பதிவாகவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



