84 வயதில் ஜப்பானிய தற்காப்புக் கலையில் அசத்தும் மூதாட்டி
84 வயதில் ஜப்பானிய தற்காப்புக் கலையில் அசத்தும் மூதாட்டி
முட்சுகோ மினேகிஷி என்ற 84 வயதான பெண், ஜப்பானை சேர்ந்த ஒரு தற்காப்புக் கலையான ஐகிடோவின் மிகச் சிறந்த பயிற்சியாளராக உள்ளார்.
இந்தத் தற்காப்புக் கலை சண்டையிடுவதற்குப் பதிலாக, நல்லிணக்கம் மற்றும் மரியாதையை ஊக்குவிக்கிறது. உலகம் முழுவதும், குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்தத் தற்காப்புக் கலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முட்சுகோ ஈடுபட்டுள்ளார்.
பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள உதவுவதிலும், அனைத்து வயதினரும் ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ ஊக்குவிப்பதிலும் ஐகிடோவின் முக்கியத்துவம் குறித்து முட்சுகோ மினேகிஷி கூறுகிறார்.
அதைப் பற்றிய மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



