ரீல்ஸ் மூலம் பிரபலமான முதியோர் இல்லம் - நடனத்தால் இணையத்தைக் கலக்கும் தாத்தா-பாட்டிகள்

காணொளிக் குறிப்பு, ரீல்ஸ் மூலம் பிரபலமான முதியோர் இல்லம் - நடனத்தால் இணையத்தைக் கலக்கும் தாத்தா-பாட்டிகள்
ரீல்ஸ் மூலம் பிரபலமான முதியோர் இல்லம் - நடனத்தால் இணையத்தைக் கலக்கும் தாத்தா-பாட்டிகள்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் ஒரு முதியோர் இல்லம் பிரபலமாகியுள்ளது. இந்த தாத்தா, பாட்டிகள் நடனத்துக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

ஆனால், இந்த நடனத்துக்குப் பின்னால் பல சோகக் கதைகள் உள்ளன.

நடனமாடுவது மகிழ்ச்சி தருவதாக இந்த முதியோர்கள் கூறுகின்றனர்.

முதியோர்கள் ஒரு லட்சம் ஃபாலோயர்ஸ் கிடைத்ததால், கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

செய்தியாளர்: தங்கதுரை குமாரபாண்டியன்

படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)