ஹிட்லரின் யூத இன அழிப்பில் தப்பிய 'மூன்று சிறுமிகள்' குறித்து உங்களுக்கு தெரியுமா?

ஹிட்லரின் யூத இன அழிப்பில் தப்பிய 'மூன்று சிறுமிகள்' குறித்து உங்களுக்கு தெரியுமா?

இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலமான 1939இல் ஜெர்மனியின் நாஜி அரசாங்கம், அந்த நாட்டில் இருந்த யூத இன மக்களை அழிக்கும் கொடூரமான செயலை மேற்கொண்டது. அந்த மோசமான தருணத்தில் உயிர் பிழைக்கும் நோக்கில் ஜெர்மனியில் இருந்து வெளியேறிய யூத இனத்தை சேர்ந்த மூன்று சிறுமிகளின் புகைப்படம், யூத இன அழிப்பின் நினைவுச் சின்னமாக உலகெங்கும் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்கள், கண்காட்சிகள் மற்றும் புத்தகங்களில் இடம்பெறும் அளவுக்கு வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமிகள் யார் என்பது குறித்து விவரிக்கிறது இந்தக் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: