காணொளி: வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

காணொளி: வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

கேரள மாநிலம் பாலக்காட்டில் நென்மறை பகுதியில் சுற்றி வந்த சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்தனர். ஜனவரி 17-ஆம் தேதியன்று நள்ளிரவில் சிறுத்தை வனத்துறையினரால் அமைக்கப்பட்ட கூண்டில் சிக்கியது. மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு