You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மொட்டை மாடியில் ஏறி வேடிக்கை காட்டிய காளை
காணொளி: மொட்டை மாடியில் ஏறி வேடிக்கை காட்டிய காளை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தில் ஜனவரி 16-ஆம் தேதி மஞ்சு விரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டின்போது காளை ஒன்று அங்கிருந்த ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஏறியது. சிறிது நேரம் மொட்டை மாடியில் சுற்றித் திரிந்த காளை பின்னர் அங்கிருந்து இறங்கிச் சென்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு