காங்கோ வெள்ளம்: நீரில் அடித்துச் செல்லப்பட்ட 400 உயிர்கள்

காங்கோ வெள்ளம்: நீரில் அடித்துச் செல்லப்பட்ட 400 உயிர்கள்

காங்கோ ஜனநாயக குடியரசில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி நானுற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தேடும் பணி தொடர்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: