நடுக்கடலில் பற்றி எரிந்த கப்பல் - உள்ளே இருந்தவர்கள் என்ன ஆயினர்?
நடுக்கடலில் பற்றி எரிந்த கப்பல் - உள்ளே இருந்தவர்கள் என்ன ஆயினர்?
ஞாயிற்றுக்கிழமை இந்தோனீசியாவின் சுலவேசி தீவு அருகே கப்பலில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர், 284 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கேஎம் III பார்சிலோனா கப்பலில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இந்தோனீசிய கடற்படை தெரிவித்தது. கப்பல் தீ பற்றியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



