புதுவாழ்வு தேடி ஐரோப்பாவுக்கு புறப்பட்ட இவரது கனவு என்ன ஆனது?

காணொளிக் குறிப்பு, உயிரைப் பணயம் வைத்து ஐரோப்பா பயணம்... புதுவாழ்வு தேடிச் சென்றவரின் கனவு நிறைவேறியதா?
புதுவாழ்வு தேடி ஐரோப்பாவுக்கு புறப்பட்ட இவரது கனவு என்ன ஆனது?

வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனேகலில் இருந்து அட்லாண்டிக் கடல் வழியாக ஐரோப்பாவிற்கு வர உயிரைப் பணயம் வைக்கும் ஒரு பயணம்.

ஆயிரக்கணக்கான மக்கள், அகதிகள், புலம் பெயர்ந்தோர் கடலில் சிறு படகுகள் மூலம் ஐரோப்பாவை அடைய முயற்சி செய்கின்றனர்.

ஆள்கடத்தல்காரர்கள் இதன் மூலம் லட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர்.

இந்தக் கடலில் இவர்களுக்கு எதுவும் நடக்கலாம். ஆனால் புதுவாழ்வை நம்பி இந்த வருடம் மட்டும் 70 நபர்கள் நாட்டுப்படகுகள் மூலமாக கெனரி தீவுகளுக்கு வந்துள்ளனர்.

பிபிசி ஆப்பிரிக்கா ஐ இவ்வாறாக ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு தன் குடும்பத்திற்கு சிறப்பான எதிர்காலத்தை வழங்க முயற்சிக்கும் முகமதுவின் பயணத்தை காணொளியாக்கியுள்ளது.

உயிரைப் பணயம் வைக்கும் இந்த பயணத்தில் அவர் வெற்றி பெற்றாரா? ஐரோப்பாவிற்கு வந்தாரா? முழு விபரம் இந்த வீடியோவில்!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)