காணொளி: இலங்கையில் நீர் விமானம் ஏரியில் விழுந்து விபத்து
காணொளி: இலங்கையில் நீர் விமானம் ஏரியில் விழுந்து விபத்து
இலங்கையில் தரையிறங்கிய நீர் விமானமொன்று ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா பகுதியிலள்ள கிரிகோரி ஏரியில் இந்த விபத்து ஜனவரி 7-ம் தேதியான இன்று நடந்துள்ளது.
இதில் விமானத்திலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்துள்ளனர்.
நுவரேலியாவிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதற்காக இந்த விமானம் சென்றுள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



