மகளின் மரியாதைக்காக சட்டப் போராட்டம் நடத்திய தந்தை - காணொளி
மகளின் மரியாதைக்காக சட்டப் போராட்டம் நடத்திய தந்தை - காணொளி
மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பங்கஜ் மாரு. இவரின் மகள் சோனு மாரு. அறிவுசார் சவால்கள் கொண்ட இவரைக் குறிப்பிடுவதற்கு ரயில்வே ஆவணங்களில் மிகவும் மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றுள்ளார்.
இன்று நாடு முழுவதும் அறிவுசார் சவால்கள் கொண்டவர்களைக் குறிப்பிட சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மரியாதையான வார்த்தையை ரயில்வே பயன்படுத்தப்படுத்த தொடங்கியுள்ளது. இவரின் கதை என்ன என்பதை காணொளியில் முழுமையாகக் காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



