காணொளி: 'இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட இரான் ஏவுகணைகள்' - என்ன நடந்தது?
காணொளி: 'இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட இரான் ஏவுகணைகள்' - என்ன நடந்தது?
சனிக்கிழமை (மார்ச் 7) அதிகாலை இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. வானில் வெடிப்பு காட்சிகளும், சத்தங்களும் கேட்டபடி இருந்தன. இரான் ஏவிய ஏவுகணைகளை தடுக்க வான்பாதுகாப்பு ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



