காணொளி: சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து

காணொளி: சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து

1980கள் முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து புழக்கத்தில் இருந்தது. அது, தற்போது மறுபடியும் சென்னையின் வீதிகளில் வலம் வருகிறது. இதன் சிறப்பம்சம் என்ன, அது எப்படி இயங்குகிறது, இதில் யார் பயணிக்க முடியும் என்பது போன்ற விஷயங்களை இந்தக் காணொளியில் காணலாம்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு