விபா புயல்: கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் தாய்லாந்து

காணொளிக் குறிப்பு,
விபா புயல்: கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் தாய்லாந்து

விபா புயல் காரணமாக வடக்கு தாய்லாந்து பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால் தெருக்களில் வெள்ளம் சூழ்ந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

படகுகள் மூலம் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு