காணொளி: லண்டனில் பட்டப்பகலில் நகைக்கடையில் கொள்ளை

காணொளிக் குறிப்பு, பகல் நேரத்தில் லண்டனில் நடந்த கொள்ளை
காணொளி: லண்டனில் பட்டப்பகலில் நகைக்கடையில் கொள்ளை

லண்டனில் ஆயுதங்களுடன் முகமுடி அணிந்து வந்த கொள்ளையர்கள் நகைக்கடையை சுத்தியலால் தாக்கி அங்கிருந்த சில நகைகளை கொள்ளையடித்தனர்.

பிரபலமான 'டெட் லாசோ' தொடரின் படபிடிப்பு நடைபெற்ற இடத்தில் சனிக்கிழமை காலை சுமார் 10:30 மணிக்கு இந்த கொள்ளை நடந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு