'விடுதலை- 2 இன்றைய அரசியல் சூழலில் மிகவும் அவசியமான ஒரு திரைப்படம்'- திருமாவளவன் நேர்காணல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பிபிசியுடனான நேர்காணலில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தகத்தின் வெளியீட்டு விழா குறித்த சர்ச்சை, அதிகாரத்தில் பங்கு, விஜயின் அரசியல், தி.மு.க. கூட்டணியின் எதிர்காலம் மற்றும் இடதுசாரி அரசியலின் முக்கியத்துவம் குறித்து பேசும் விடுதலை-2 திரைப்படத்தின் தேவை என பல விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
"விடுதலை-2, இன்றைய அரசியல் சூழலில் ஒரு முக்கியமான திரைப்படம். இது பொழுதுபோக்கிற்காகவோ அல்லது வணிக நோக்கிலோ எடுக்கப்பட்ட திரைப்படம் அல்ல. மிக நுட்பமான அரசியலை பேசும் படம்" எனக் கூறினார் திருமாவளவன்.
முழு பதில் காணொளியில்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



