காணொளி: கட்டுப்பாட்டை இழந்த காரிலிருந்து நூலிழையில் தப்பிய நபர்

காணொளி: கட்டுப்பாட்டை இழந்த காரிலிருந்து நூலிழையில் தப்பிய நபர்

கேரளா மாநிலம் திருச்சூர் அருகே கார் ஒன்று ஈரமான, வளைவான சாலையில் வேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டின் சுவர் மீது மோதியது. அப்போது சாலையை கடக்க முயன்ற நபர் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த விபத்தில் காரில் இருந்தவர்களுக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு