பெண்கள் இதுவரை எத்தனை நாடுகளில் ஆட்சிக்கு தலைமையேற்றுள்ளனர்?
பெண்கள் இதுவரை எத்தனை நாடுகளில் ஆட்சிக்கு தலைமையேற்றுள்ளனர்?
உலக நாடுகளில் பெண்களை தலைமை பொறுப்புகளில் அமர்த்துவதில் இன்றும் தயக்கம் நிலவி வருகிறது. உலகில் உள்ள 170க்கும் மேற்பட்ட நாடுகளில் 79 நாடுகளில் மட்டுமே பெண்கள் தலைவர்களாக இருந்துள்ளனர்.
எந்தெந்த நாடுகளில் பெண்கள் தலைமை பொறுப்புகளில் இருந்துள்ளனர் என்ற விவரம் இந்த காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



