காணொளி: பாம்புக் கடியால் இந்தியாவில் அதிக உயிரிழப்புகள் ஏன்?

காணொளிக் குறிப்பு, பாம்புக் கடியால் இந்தியாவில் அதிக உயிரிழப்புகள் ஏன்?
காணொளி: பாம்புக் கடியால் இந்தியாவில் அதிக உயிரிழப்புகள் ஏன்?

இந்தியாவில் ஆண்டுதோறும் பாம்பு கடியினால் சுமார் 50,000 பேர் உயிரிழப்பதாக மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. இது உலகளவில் பாம்பு கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளில் பாதியாகும். சில மதிப்பீடுகள் இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றன.

இந்தியாவில் மட்டும் இவ்வளவு அதிகமானோர் பாம்பு கடியினால் உயிரிழப்பதற்குக் காரணம் என்ன?"

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு