செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம் - டிடிவி தினகரன் கூறியது என்ன?

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம் - டிடிவி தினகரன் கூறியது என்ன?

அதிமுகவில் இருந்து கே.ஏ. செங்கோட்டையன் நீக்கப்பட்டதையடுத்து இன்று ( நவம்பர் 01 ) அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கட்சியிலிருந்து தான் நீக்கப்பட்டது மிகுந்த வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது ஏன் என விவரித்தார்.

இந்நிலையில், "செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை" என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு