காணொளி: வீட்டு வாசலுக்கு வந்த யானை சட்டென எதை பார்த்து பின் வாங்கியது?

காணொளிக் குறிப்பு, வீட்டு வாசலுக்கு வந்த யானை - என்ன நடந்தது?
காணொளி: வீட்டு வாசலுக்கு வந்த யானை சட்டென எதை பார்த்து பின் வாங்கியது?

கோவை மாவட்டம் தடாகம் வரப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டின் வாசலுக்கு காட்டு யானை ஒன்று வந்தது. அப்போது வீட்டின் உரிமையாளர் மின் விளக்கை எரியச் செய்ததும் யானை அங்கிருந்து சென்றது. இந்த காணொளி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு