அமெரிக்க அதிபர் தேர்தல்: அடுத்த அதிபரை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்கள்

காணொளிக் குறிப்பு,
அமெரிக்க அதிபர் தேர்தல்: அடுத்த அதிபரை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்க ஏழு மாகாணங்கள் மிகவும் முக்கியமாக இருக்கின்றன. அவை அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகும்.

இவை சுவிங்க் ஸ்டேட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மாகாணங்களில் எந்தக் கட்சி வேட்பாளருக்கு வேண்டுமானாலும் மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தக்கூடும்.

இதனால் நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதைவிட இந்த மாகாணங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)