காஸா: இடிபாடுகளுக்கு நடுவே பக்ரித் தொழுகை நடத்திய மக்கள்
காஸா: இடிபாடுகளுக்கு நடுவே பக்ரித் தொழுகை நடத்திய மக்கள்
இன்று பக்ரித் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் காஸாவில் சேதமடைந்த மசூதியில் மக்கள் பக்ரித் தொழுகை மேற்கொண்டனர்.
அங்கு மத சடங்குகள் முழுமையடையவில்லை என்றும் அங்குள்ள அனைத்துமே போய் விட்டதாகவும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



