காணொளி: 'நாம் 3 பேரும் ஒரே கல்லூரியில் படித்தோம்' - உதயநிதி பேசியதும் விஜய் புன்னகை

காணொளிக் குறிப்பு, "நாம் ஒரே கல்லூரியில் படித்தோம்" - உதயநிதி பேச்சு; சிரித்த விஜய்
காணொளி: 'நாம் 3 பேரும் ஒரே கல்லூரியில் படித்தோம்' - உதயநிதி பேசியதும் விஜய் புன்னகை

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அதை சிரித்தபடி கேட்டார்.

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், "சட்டப்பேரவை சபாநாயகரும், முதலமைச்சரும், நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஆனால் அரசாங்கத்தை நடத்துவதில் திமுக தான் சீனியர் பேட்ச்", என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு