காணொளி: கொடிய வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட கொகுசு கப்பல்
காணொளி: கொடிய வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட கொகுசு கப்பல்
ஒரு கொகுசு கப்பலில் வைரஸ் பரவல் பதிவாகியுள்ளது. கப்பல் 2026 ஏப்ரல் 1 அன்று அர்ஜென்டினாவிலிருந்து புறப்பட்டது.
ஏப்ரல் 11 அன்று, கப்பலில் பயணி ஒருவர் உயிரிழந்தார். அதன்பிறகு குறைந்தது மேலும் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
கப்பலிலிருந்து பல பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இவர்களில் சிலர், அதிகாரிகள் 'கடுமையான அறிகுறிகள்' என விவரித்த அறிகுறிகளை வெளிப்படுத்தினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



