காணொளி: அமைச்சரவை பதவியேற்பு விழா - கோட் சூட்டுடன் வந்த விஜய்

காணொளிக் குறிப்பு,
காணொளி: அமைச்சரவை பதவியேற்பு விழா - கோட் சூட்டுடன் வந்த விஜய்

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ளார். பதவியேற்பு விழாவுக்கு கோட் சூட்டுடன் விஜய் வந்தார்.