துட்டன்காமன் அருங்காட்சியகத்தில் என்னவெல்லாம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன?

காணொளிக் குறிப்பு,
துட்டன்காமன் அருங்காட்சியகத்தில் என்னவெல்லாம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன?

மன்னர் துட்டன்காமன் குறித்த அரிய பொக்கிஷங்கள் கொண்ட கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் 22 ஆண்டுக்கால பணிகளுக்குப் பிறகு திறக்கப்பட்டது. அங்கு என்னவெல்லாம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன? விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு