காணொளி: சென்னையில் வாகன விபத்து - சாலையில் விழுந்த பால் பாக்கெட்டுகள்
காணொளி: சென்னையில் வாகன விபத்து - சாலையில் விழுந்த பால் பாக்கெட்டுகள்
சென்னை அசோக் பில்லர் அருகே பால் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளானது. இதனால் வாகனத்தில் இருந்த பால் பாக்கெட்டுகள் சாலையில் விழுந்தன. வாகனத்தின் ஏசி யூனிட் திடீரென வெடித்ததால் இந்த விபத்து நடந்ததாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு