உணவில் சேர்க்கப்படும் நிறமூட்டிகள் பாதுகாப்பானதா?
உணவில் சேர்க்கப்படும் நிறமூட்டிகள் பாதுகாப்பானதா?
உணவோட ருசிய அதிகரிக்கவும், நீண்ட நேரம் அவை கெட்டுப்போகாமல் இருக்கவும், பாக்கும்போதே சாப்பிட தூண்டுவதற்கவும் Color Preservatives, சுவையை அதிகரிக்கும் பொருட்கள் போன்றவை அதுல சேர்க்கப்படுகின்றன.
அதேநேரம் உணவுல சேர்க்கப்படுற எல்லா Color Preservatives-ம் பாதுகாப்பானதா?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



