நொடியில் தரை மட்டமான அழகிய ஹோட்டல் - டிரோன் காணொளி

காணொளிக் குறிப்பு, புகழ்பெற்ற அமெரிக்க ஹோட்டல் தரைமட்டமான டிரோன் காட்சி
நொடியில் தரை மட்டமான அழகிய ஹோட்டல் - டிரோன் காணொளி

புகழ்பெற்ற அமெரிக்க ஹோட்டல் தரைமட்டமான டிரோன் காட்சி இது.

'ஷெரட்டன் கிராஸ்ரோட்ஸ்' ஹோட்டல் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழலில் இடிக்கப்பட்ட காட்சி இது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு