கேரளாவில் பயணிகள் நிழற்குடை மீது பேருந்து மோதிய சிசிடிவி காட்சி
கேரளாவில் பயணிகள் நிழற்குடை மீது பேருந்து மோதிய சிசிடிவி காட்சி
கேரள மாநிலம் திருச்சூர் செவ்வூர் பகுதியில் சனிக்கிழமை கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து நிழற்குடையில் மோதிய காட்சி இது.
நிழற்குடையில் பேருந்து மோதியதில், பேருந்துக்காகக் காத்திருந்த மூன்று பெண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பாக திருச்சூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள ஓட்டுநரைக் காவலர்கள் தேடி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



