கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

காணொளிக் குறிப்பு, கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஹல்கிடிகியில் காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது. கிரீட்டில் பலத்த காற்று வீடுகள், சுற்றுலா தலங்களை நோக்கி காட்டுத்தீயை பரவச் செய்தது. நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு