காணொளி: விஜய் பிரசாரம் குறித்து சீமான் சொன்னது என்ன?
காணொளி: விஜய் பிரசாரம் குறித்து சீமான் சொன்னது என்ன?
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் திருச்சியில் தவெக தலைவர் விஜயின் பிரசாரத்துக்கு திரண்ட கூட்டம் குறித்த செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான், "அஜித், ரஜினிகாந்த், நயன்தாராவுக்கும் இதைவிட கூட்டம் வரும்" என பதில் அளித்தார்.
முழு விவரம் காணொளியில்..
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



