பனிக்கரடி உடலில் புற்றுநோய் ரசாயனம் - விளைவுகள் என்ன?

பனிக்கரடி உடலில் புற்றுநோய் ரசாயனம் - விளைவுகள் என்ன?

'ஃபாரெவர் கெமிக்கல்' என அழைக்கப்படும் ரசாயனம் பனிக்கரடியின் திசுக்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் இந்த பனிக்கரடியை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க முயன்றனர்.

கரடியின் உடல்நிலை குறித்து முக்கிய தகவல்களை தெரிந்துகொள்ள திசுக்கள் மற்றும் ரத்த மாதிரியை அவர்கள் சேகரிக்கின்றனர்.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு