லிபியா வெள்ளம்: "முன்கூட்டியே எச்சரித்தோம்"
லிபியா வெள்ளம்: "முன்கூட்டியே எச்சரித்தோம்"
சுனாமியை போன்றதொரு பயங்கர வெள்ளத்தால் லிபியாவின் நகரங்கள் உருக்குலந்து காட்சியளிக்கின்றன. செப்டம்பர் 10ம் தேதி கிழக்கு லிபியாவின் டேர்னாவில் தொடர் கனமழையால் இரண்டு அணைகள் உடைந்து நகரையே கடலுக்குள் இழுத்துச் சென்றது. இந்த பேரழிவு குறித்து முன்பே எச்சரிக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



