காணொளி: ஒரே இடத்தில் சுமார் 16,000 டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிப்பு
காணொளி: ஒரே இடத்தில் சுமார் 16,000 டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிப்பு
உலகிலேயே அதிகளவிலான டைனோசர் கால்தடங்கள் இருக்கும் பகுதி பொலிவியா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த தேசிய பூங்காவில் நடந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் 16,000க்கும் அதிகமான கால்தடங்களை கண்டுபிடித்துள்ளனர்.
உலகத்தில் இருப்பவற்றிலேயே அதிகளவிலான கால்தடங்கள் இவைதான்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



