காணொளி: தூய்மைப் பணியாளரை அரசு ஊழியர் ஆக்குவது பற்றி திருமாவளவன் பேசியது என்ன?

காணொளி: தூய்மைப் பணியாளரை அரசு ஊழியர் ஆக்குவது பற்றி திருமாவளவன் பேசியது என்ன?

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி சென்னையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமாவளவன், "தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது, அவர்களுக்கு அரசு பணி வழங்குவதில் மாற்றுக் கருத்து இருக்கிறது" எனப் பேசினார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்குவது அவர்களே தொடர்ந்து அந்த வேலைகளைச் செய்ய வேண்டும் எனக் கூறுவதாக அமைந்துவிடும் எனத் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு