இஸ்ரேலுக்கு பயம் காட்ட அரபு நாடுகள் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தினால் என்ன ஆகும்?
இஸ்ரேலுக்கு பயம் காட்ட அரபு நாடுகள் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தினால் என்ன ஆகும்?
இஸ்ரேலின் செயலால் அரபு நாடுகள் கோபத்தில் உள்ளன.
இவ்வாறான நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வரவோ அல்லது இஸ்ரேலை பணிய வைக்கவோ, அரபு நாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகத்தைத் தடை செய்து அழுத்தம் கொடுக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
அரபு நாடுகள் மேற்குலக நாடுகளுக்கு எதிராக எண்ணெய் ஆயுதத்தைப் கையில் எடுப்பார்களா?
இதற்கு முன்பு அரபு நாடுகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியபோது அது உலகப் பொருளாதாரத்தில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது? இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



